டோரா டோரா பாடல் வரிகள்

Movie Name
Maasilamani (2009) (மாசிலாமணி)
Music
D. Imman
Year
2009
Singers
Kalyani
Lyrics
Pa. Vijay
டோரா டோரா அன்பே டோரா 
உனக்கு என்ன அழகே ஊரா 
நீ என்ன பூக்களின் தேசமா 

டோரா டோரா அன்பே டோரா 
மனசும் மனசும் பேசுது ஜோரா 

நீ என்ன என்னுயிர் ஸ்வாஸம 
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே 
என் உயிரின் துண்டாகும் 
உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் 
என் மேலே உண்டாகும் 
உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி 
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி 


டோரா டோரா அன்பே டோரா 
உனக்கு என்ன அழகே ஊரா 
நீ என்ன பூக்களின் தேசமா 

ஒ டோரா டோரா அன்பே டோரா 
மனசும் மனசும் பேசுது ஜோரா 

நீ என்ன என்னுயிர் ஸ்வாஸம 


இது இது இது இது காதலா 

என் இதயத்திலே ஒரு கூக்குரல் 

அது அது அது அது காதல்தான் 

என தடவியதே என் பூவிரல் 


பூக்கூடை போலே தான் 

என் வசம் மோதினாய் 

கூழாங்கல் போலே தான் 

உடைகிறேன் ஏந்தினாய் 

இதயம் எங்கே எங்கும் என்று 

உன்னால் கண்டேன் இப்போது 


உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி 

வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி 


டோரா டோரா அன்பே டோரா 

மனசும் மனசும் பேசுது ஜோரா 

நீ என்ன என்னுயிர் ஸ்வாஸம


ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில் 

என் மனதினிலே உன் ஞயாபகம் 

சில சில சில சில நேரத்தில் 

உயிர் கோபத்தை காட்டிடும் உன் முகம் 


யார் கண்கள் பார்த்தாலும் 

உன்னை போல் தோன்றுதே 

ஐய்யயோ எதற்காக 

என்னை என் மனம் திட்டுத் 

உனக்கும் கூட 

உனக்கும் கூட 

இதுபோல் மாற்றம் மாற்றம் உண்டாச்சோ 


உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி 

வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி 


டோரா டோரா அன்பே டோரா 

மனசும் மனசும் பேசுது ஜோரா 

நீ என்ன என்னுயிர் ஸ்வாஸம 


உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே 

என் உயிரின் துண்டாகும் 

உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் 

என் மேலே உண்டாகும் 


உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி 

வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.