யாரை கேட்டு எந்தன் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Boys (2003) (பாய்ஸ்)
Music
A. R. Rahman
Year
2003
Singers
Vasundhara Das
Lyrics
Pa. Vijay
யாரை கேட்டு எந்தன் நெஞ்சில்
இடப்பக்கம் நீ தான் நுழைந்தாயோ
உந்தன் உயிரில் உந்தன் பெயரில்
வலப்பக்கம் என் பெயர் சேர்ப்பாயோ

D A T I N G you with me were meant to be
yey i can clearly see dating is a fantasy

Boysஅ ஏங்க வைக்காதே Heartல் helmet மாட்டாதே
Freindனு fullstop வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே
Girlsஅ chewing gum ஆக்காதே Heartஉல குடிசை போடாதே
காதலொரு தொல்பொருள் தோண்டாதே நட்புல red rose நீட்டாதே

Do that thing you like to do Do it let me win your heart
Let me never stop and let me start all i wanna do is win your heart
ஐயோ love is full of pain போடா love is just a strain
ஐயோ love is full of pain போடா love is just a strain
I don't wanna love I don't wanna love
Love is not a game love is not a game
Friendship என்பது RAC love confirm பண்ண நீ யோசி
Friendship என்பது full safety loveல் ஏது guarantee
yey i can clearly see dating is a fantasy
ஐயோ love is full of pain போடா love is just a strain
Boysஅ ஏங்க வைக்காதே Heartல் helmet மாட்டாதே
Freindனு fullstop வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே

அபிஷ்டு I don't wanna love I don't wanna love
Love is not a game love is not a game
Girl you know you got me thinking all about you
And I really wanna no if you love me too
Will you let me know 'cause my heart is true
Babe when I see your face I wanna be with you
முகநக நட்பது நட்பல்ல நெஞ்ச தகனக நட்பது நட்பாகும்
கற்க கசடற கற்பவை கற்றபின் மறக்க செய்வது Love ஆகும்
I really do care and I will be there you can take me everywhere
Stay with me and I'll let you see in my heart you will be
காதலின் நெருங்கிய நண்பன் தோல்வி
காதல் பச்சை பொய்களின் வங்கி 
காதல் இச்சை பிச்சை கொச்சை யே யே வேண்டாமே
Friendship என்பது RAC love confirm பண்ண நீ யோசி
Friendship என்பது full safety loveல் ஏது guarantee
yey i can clearly see dating is a fantasy
ஐயோ love is full of pain போடா love is just a strain

Boysஅ ஏங்க வைக்காதே Heartல் helmet மாட்டாதே
Freindனு fullstop வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே
I don't wanna love I don't wanna love
Love is not a game love is not a game
Do you wanna go, NO
Will you be mine, NO
Do you wanna go, No No No I don't
Will you be mine, No No No I won't
Say what say what will you be my ha
Yeah just beat it man
Love is not a fashion Love is not a trend Love is for the losers beat it friend
Love is not for me and love is not for you Love is for the dream so be my friend
சின்ன சின்ன சில்மிஷம் சின்ன சின்ன குறும்புகள்
செய்ய சொல்லி தூண்டுது வயசிங்கே 
dash dash எதுவுமே இதுவரை பார்க்கலை கோடிட்ட இடங்களை நிரப்புங்க 
Love is such a big mistake Listen to me boy i know NO
Only friendship takes you higher everyday as friends we grow
எந்த தப்பும் செய்திட மாட்டோம் ஆனால் தண்ட மாத்திரம் செய்வோம்
எங்கள் purseகள் மொத்தம் காலி அதிலே முத்தம் போடுங்க

Girlsஅ chewing gum ஆக்காதே Heartஉல குடிசை போடாதே
காதலொரு தொல்பொருள் தோண்டாதே நட்புல red rose நீட்டாதே
Do that thing you like to do Do it let me win your heart
Let me never stop and let me start all i wanna do is win your heart

ஐயோ love is full of pain போடா love is just a strain
I don't wanna love I don't wanna love
Love is not a game love is not a game
Do you wanna go, NO
Will you be mine, NO
Do you wanna go, No No No I don't
Will you be mine, No No No I won't
Say what say what will you be my ha
Yeah just beat it man

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.