ஒன்னு ரெண்டு மூனுடா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Mappillai 2011 (2011) (மாப்பிளை)
Music
Mani Sharma
Year
2011
Singers
Mukesh, Saindhavi
Lyrics
Pa. Vijay
ஒன்னு ரெண்டு மூனுடா 
தில்லிருந்தா வாங்கடா 
சண்ட சேவல் நாங்க 
வம்புச்சண்ட இழுங்கடா 
சண்ட வந்தா இறங்குடா 
மோதிப்பாரு வீங்க 

கூத்துப்பார்த்தேன் ஆடும் ஆட்டம் 
குட்டிச்சுவத்தில் கூடும் கூட்டம் 
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும் 

வர்றா வர்றா பின்னால வளையோச முன்னால 
வந்தா வந்தா தன்னால வளைப்பாயே கண்ணால 
ஆத்தாடி அட்றாங்கொய்யால 

வர்றான் வர்றான் பின்னால வம்போடு முன்னால 
வந்தா வந்தா தன்னால வறுப்பானே கண்ணால 
கூத்தாடி குட்றாங்கொய்யால 

லை லை லை லை லையோ ஹோசே 
லை லை லை லை லையோ ஹோசே 
லையோசே லையோசே லையோசே 

உன் ஆட்டம் என் ஆட்டம் ஒன்னானா ஊருல கூட்டம் 
ஹைய்யா ஹைய்யா.... 

ஆஹா ஹோஹோ பாட்டு வந்தாலே 
ஆட்டம் பாட்டம் தூக்கும் தன்னாலே 

அடைச்சி நின்னானே 
வெடிச்சி வந்தானே என்னான்னு சொல்லட்டும் 

பசங்கக்கொண்டாட பருவப்பொண்ணாட 
இளரத்தம் சூடாகட்டும் 

வர்றா வர்றா பின்னால வளையோச முன்னால 
வந்தா வந்தா தன்னால வளைப்பாயே கண்ணால 
ஆத்தாடி அட்றாங்கொய்யால 


வாய் வார்த்தைத் தப்பானா 
வாய்போடும் வெத்தலப்பாக்கு 
நாக்கு தாக்கு 

காட்டுத்தீயா முன்னா வந்தானே 
பீடி பத்தவைப்பான் நம்மாளே 

அடியே சரோஜா அத இத சொல்லித்தான் 
அடி நெஞ்ச சூடேத்துறா 

எதிரி நண்பன்னு எவனும் இங்கில்ல 
வேணுன்னா கைப்போடு 

வர்றா வர்றா பின்னால வளையோச முன்னால 
வந்தா வந்தா தன்னால வளைப்பாயே கண்ணால 
ஆத்தாடி அட்றாங்கொய்யால 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.