அடடா வா பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Sarvam (2009) (சர்வம்)
Music
Yugabharathi
Year
2009
Singers
Andrea Jeremiah, Ilaiyaraaja
Lyrics
Pa. Vijay
அடடா வா
அசத்தலாம்
ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

அலடாம பறக்கலாம்
ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்

போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

அடடா வா
அசத்தலாம்
ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

அலடாம
பறக்கலாம்
ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

எது வந்தா எனக்கு
என்ன ஒதுங்க தான் நானும்
சொன்ன
ஐ வான்னா கெட்
சோ ஹாட்டி நாட்டி அட்
யூ ஓஹோ

கொண்டாட வாழ்க்கை
கொண்டா வாழ்க்கைக்கு வகுப்பு
உண்டா
ஐ வான்னா கெட் சோ
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ

ஓஹோ
ஹோ யே

சிறகு இருக்கும்
போதிலும் நடக்கும் பறவை
நானில்ல வாழ்க்கை முழுக்க
வாழ்ந்திட பூமி எனக்கு போதல

ஆகட்டும்
பார்ப்போம்
கம் க்ளோசர்
பேபி லெட் மீ டிரைவ்
யூ கிரேசி

ஆடித்தான்
தீர்ப்போம்
டச் மீ பேபி
யூ ஆர் சோ செக்சி

போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

ஐ வான்னா மூவ் வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம் ஐ வான்னா
ப்ளை வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.