வயது வா வா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Thulluvadho Ilamai (2002) (துள்ளுவதோ இளமை)
Music
Yuvan Shankar Raja
Year
2002
Singers
Harini, Srinivas
Lyrics
Pa. Vijay
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய் விடு
கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

தலை முதல் கால் வரை
நீ ஒரு ரகசியம்
ஆ.. வயதுக்கு வந்தபின்
ஒவ்வொன்றும் அதிசயம்

ஓ… ஒரு பூ வாசமே உன் மேல்
இது நாள் மட்டுமே கண்டேன்
அது பெண் வாசமாய் மாற
அதை நான் சுவாசமாய் கொண்டேன்

ஆஹா …

ஆஹா …

ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்?

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

ஆ.. ஹா… இலைகளில் தூங்கிடும்
பனித்துளி சேர்க்கிறேன்
என் விரல் நுனியிலே
உன் இதழ்களை ஊற்றினேன்

உன் நிர்வாணமும் கூட
அடி சாதாரணம் நேற்று
உன் கால் கெண்டையின் மென்மை
அது தீ மூட்டுதே இன்று

பார்வை பார்வை பார்த்தால்
என் நரம்புகள் சிலிக்குது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது

உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய் விடு

கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.