திருட்டு பசங்க பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Theeya Velai Seiyyanum Kumaru (2013) (தீயா வேலை செய்யனும் குமாரு)
Music
C. Sathya
Year
2013
Singers
Pa. Vijay, Saindhavi
Lyrics
Pa. Vijay
பெ: சுய்டா சுய்டா பேசி பேசி
சென்டிமென்டா பாத்து பாத்து
க்யுடா க்யுடா feel பன்னாலும்
டேய்லி டேய்லி ஹேலோ சொல்லி
எஸ்எம்எஸ்-ல பொயம் சொல்லி லவ் யு என்று கெஞ்சினாலும்
எல்லாரும் ரொம்ப திருட்டு பசங்க
போய்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப திருட்டு பசங்க

குழு: திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

ஆ: கேட்டத எல்லாம் வாங்கிதருவான்

பெ: கண்ணில் வச்சு தாங்கிவருவான்

ஆ: ஹோ பீச்சுக்கு போனால் சுண்டல் தருவான்

குழு: டா போட்டு திட்டுனா தல மேல கொட்டுனா
ஹய்யோனு சொக்குவான் பொய் மேல பொய் சொன்னா
போடானு திட்டினா ப்லீஸ் ப்லீஸ் னு கெஞ்சுவான்

ஆ: என்னென்ன சொன்னாலும்
என்னென்ன செஞ்சாலும் எல்லா போய்ஸ்

குழு: லெட்ஸ் சே வன் மோ டைம்

திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

பெ: அன்பே உயிரே
நீ இல்லாமல் நான் இல்லை என்று கெஞ்சினாலும்
கொஞ்சினாலும் திருட்டு பசங்க தான்

ஆ: ஹய்யோ உயிரே... ஹய்யோ உயிரே... 

பெ: ஆஹா சுய்டா சுய்டா பேசி பேசி
சென்டிமென்டா பாத்து பாத்து
க்யுடா க்யுடா கநநட பன்னாலும்
டேய்லி டேய்லி ஹேலோ சொல்லி
எஸ்எம்எஸ்-ல பொயம் சொல்லி லவ் யு என்று கெஞ்சினாலும்

குழு: எல்லாரும் ரொம்ப திருட்டு பசங்க
எல்லாரும் திருட்டு திருட்டு திருட்டு

லெட்ஸ் சே வன் மோ டைம்

திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

பெ: ஹேய் திருட்டு பசங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.