Song lyrics

Kaatrukulle Lyrics

காற்றுக்குள்ளே வாசம் போல பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Yugabharathi
Year
2009
Singers
Yuvan Shankar Raja
Lyricist
Pa. Vijay
Kaatrukulle

Lyrics

Kaatrukulle Lyrics

காற்றுக்குள்ளே
வாசம் போல் ஆட
எனக்குள் நீ
காட்டுக்குள்ளே
மழையை போல் ஆட
உனக்குள் நான்

மாறாதே மண்ணோடு
என்றுமே மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னை
போல் என்னை போல்

நடு காற்றில்
தனிமை வந்ததே அழகிய
ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர்
சுகம் தேடுதே....(2)

இளம் வெயில்
தொடாமல் பூக்கள்
மொட்டாக எங்கும்
பெண் காடு புது வேர்கள்
கை சேர்த்து பச்சை நீர்
கோர்த்து சூழும் ஏகாந்தம்
நீ x 2

கடல் காற்றில்
இதயம் தொட்டதே அதில்
உந்தன் பெயரை அழுத்தி
சொல்லுதே அலை மடி
நீளுதே அதில் உன்னை
ஏந்துதே x 2

தாங்காதே தாகங்கள்
மண்ணிலே உன் மூச்சில்
உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம்
என்றுமே உன் தேகம்
ஆடைகள் போர்த்துதே
போர்த்துதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people