சாமிகிட்ட சொல்லிப்புட்டன் பாடல் வரிகள்

Last Updated: Feb 01, 2023

Movie Name
Daas (2005) (தா‍ஸ்)
Music
Yuvan Shankar Raja
Year
2005
Singers
Hariharan, Shreya Ghoshal
Lyrics
Pa. Vijay
சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்...

சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்...

ஒரு கோடி புள்ளி வச்ச
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிட்டுது காலம் காலம்
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து
வந்து உனக்காகக் காத்திருப்பேன்...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா
பொறக்காமல் போயிடுவேன்....

சாமிகிட்ட...... சொல்லிப்புட்டன்......
சாமிகிட்ட...... சொல்லிப்புட்டன்......

சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்
தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி
கல் எறிஞ்சா கலயும் கலயும்
நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்!!!
நீ போன பாத மேல....
சருகாக கிடந்தா சுகமா?
உன்னோட ஞாபகமெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரனமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சம் கெஞ்சுதே

சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்..

மனசுக்குள்ள பூட்டி மறைச்ச அப்போ எதுக்கு வெளியிலே
சிரிச்சே கணவுக்குள்ள ஓடிப்புடிச்சே
நேசத்திலதான் தயங்கி நடிச்சே
அடி போடி பயந்தாங் கோழி எதுக்காக ஊமைஜாடை
நீ இருந்த மனச அள்ளி எந்த தீயில் நானும் போட
உண்ண என்ன கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டிச்சு
சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்...

சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
சாமிகிட்ட சொல்லிப்புட்டன்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.