மை டியர் லவ்வரு பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Madha Gaja Raja (MGR) (2013) (மத கஜ ராஜா)
Music
Vijay Antony
Year
2013
Singers
Pa. Vijay
Lyrics
Pa. Vijay
ஆ: For ஓல் யு கர்ணாட்டிக் லவர்ஸ்
ஆ... கரிகம பத நிநிநி ரிரி சச...

மை டியர் லவ்வரு டியர் லவ்வரு நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு யேன் ஹார்ட்டு ஜம்புது
ஹேய் கம் என் சீ மீ... டேல் ஐ லவ் யு...
ஹேய் கம் என் சீ மீ டேல் ஐ லவ் யு
இல்லனா ஐ வில் டை, இல்லனா ஐ வில் டை ஆ...

குழு: னோ னோ னோ டையாத லவ்வுல யூ டேன் செய்யாத
னோ னோ னோ டையாத லவ்வுல யூ டேன் செய்யாத

ஆ: கம கம பா நிஷா...//
ஒனக்கு எனக்கு ஒர்கவ்ட் ஆச்சு கேமிஸ்ட்ரி
நீயும் நானும் போட்டு பாப்போம் சாபுத்ரி
ஹேய் கம் ஓன் கம் ஓன் பாபு பாபு பனானா ட்ரி தோப்பு தோப்பு
உன் அழகு மேனி சேரி Flower சேப்பு துடிப்பு ஹேய்...

குழு: மை லவ்வரு மாபு நீ டாப்பு கன்னத்துல போடு ஒரு மேப்பு...//

ஆ: மை டியர் லவ்வரு டியர் லவ்வரு நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு யேன் ஹார்ட்டு ஜம்புது

எனக்கு எனக்கு இப்போ இங்கே டபுல்ஸ்சு ஹெ ஹே...
காதல் ரோட்டில் நாமும் போவோம் ட்ரிப்புல்ஸ்சே
ஏ... கொஞ்சம் நீ தான் Laugh-fu Laugh-fu
நெஞ்சம் அங்க off-u off-u
கெட்ரினா கைவ் போல ஒரு Wife-u Life-u ஹே...

குழு: மஞ்ஜா மகா ஊரில் மத கஜ ராஜா
ராஜா ஷேட்ல ஸ்டைலா குத்துனா ஒரு ரோஜா
ராஜா ரோஜா பாட்டுல நா நெக்ஸ்டு வார்த்த கூஜா அஹ அஹா
ராஜா ரோஜா பாட்டுல நா நெக்ஸ்டு வார்த்த கூஜா
தன்னனன தன்னனன லவிகிச்சு லவிகிச்சு

அஞ்ஜா மகா ஊரில் மத கஜ ராஜா
ராஜா ஷேட்ல ஸ்டைலா குத்துனா ஒரு ரோஜா

ஆ: மை டியர் லவ்வரு டியர் லவ்வரு நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு யேன் ஹார்ட்டு ஜம்புது
ஹேய் கம் என் சீ மீ... டேல் ஐ லவ் யு...
ஹேய் கம் என் சீ மீ டேல் ஐ லவ் யு
இல்லனா ஐ வில் டைஇ இல்லனா ஐ வில் டை ஆ...
(குழு: னோ னோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.