Ennakaaga Unnakaaga Lyrics
எனக்காக உனக்காக பாடல் வரிகள்
Last Updated: Mar 28, 2023
Movie Name
Kadhal 2 Kalyanam (2011) (காதல் 2 கல்யாணம்)
Music
Yuvan Shankar Raja
Year
2011
Singers
Andrea Jeremiah, Naresh Iyer
Lyrics
Pa. Vijay
எனக்காக உனக்காக வென்னிலவின் சாலைகள்
இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே
கிடையாதே எல்லைகள்
ஹேய் மனசுக்கு குடைக்குடை நீட்டாதே
கனவுக்கு சுவர் போடாதே
இரவுகள் பயமாகாதே.. ஹோ.. ஹோ.. ஹோ.
நீ கவலைகள் விட்டு வெளியே வா
பனிக்குளிரினில் நனைவோம் வா
இரவுக்குத்துணை இருப்போம் வா
நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு
என்னை என்னோடு ஒரு மேகமாய்
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்
கொண்டு போகிறேன் நகரும் நம் கையில்
நடுச்சாலையில் விளையாடலாம்
கடலோறமாய் கொஞ்சம் போகலாம்
என்ன இந்த நிமிடமாக
இந்த பூமி நின்றுப்போக
நீயும் நானும் மட்டும் வாழும்
இரவோடு ஏன் பயம்
என்ன என்ன என்ன சோகம்
இன்னும் இன்னும் என்ன ஆகும்
போகப்போகக் காலம் மாறும்
நாளைக்கு என்னென்று
நாளைக்கு நாம் பார்க்கலாம் (நேற்றென்பது)
ஹோஹோ ஹோஹோ ஹோ..
ஏஹே ஹ ஹ
ஹோ... யாரும் இல்லா மோதல்
இந்த சாலைகள் அந்த விளக்குகள்
இந்தப் படகுகள் நமக்காகவே
நீதான் ஒன்றாக ஒரு மாதிரி இந்த ராத்திரி
அடி இச்சிச்சி வவவ பப்பரே
யாரும் இல்லை என்பதாக
நானம் இங்கு நின்றுப்போக
கூடவந்து தோளில் சாய நீதானே இருந்தாய்
தள்ளிப்போடும் பிரச்சினைகள்
மீண்டும் வந்துத்தொட்டுப்பார்க்கும்
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்
நகம் தன்னை நறுக்கிய விரலொன்று எதிரி இல்லை..
இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே
கிடையாதே எல்லைகள்
ஹேய் மனசுக்கு குடைக்குடை நீட்டாதே
கனவுக்கு சுவர் போடாதே
இரவுகள் பயமாகாதே.. ஹோ.. ஹோ.. ஹோ.
நீ கவலைகள் விட்டு வெளியே வா
பனிக்குளிரினில் நனைவோம் வா
இரவுக்குத்துணை இருப்போம் வா
நேற்றென்பது போயாச்சு நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில் இப்போதே சேர்ந்தாச்சு
என்னை என்னோடு ஒரு மேகமாய்
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்
கொண்டு போகிறேன் நகரும் நம் கையில்
நடுச்சாலையில் விளையாடலாம்
கடலோறமாய் கொஞ்சம் போகலாம்
என்ன இந்த நிமிடமாக
இந்த பூமி நின்றுப்போக
நீயும் நானும் மட்டும் வாழும்
இரவோடு ஏன் பயம்
என்ன என்ன என்ன சோகம்
இன்னும் இன்னும் என்ன ஆகும்
போகப்போகக் காலம் மாறும்
நாளைக்கு என்னென்று
நாளைக்கு நாம் பார்க்கலாம் (நேற்றென்பது)
ஹோஹோ ஹோஹோ ஹோ..
ஏஹே ஹ ஹ
ஹோ... யாரும் இல்லா மோதல்
இந்த சாலைகள் அந்த விளக்குகள்
இந்தப் படகுகள் நமக்காகவே
நீதான் ஒன்றாக ஒரு மாதிரி இந்த ராத்திரி
அடி இச்சிச்சி வவவ பப்பரே
யாரும் இல்லை என்பதாக
நானம் இங்கு நின்றுப்போக
கூடவந்து தோளில் சாய நீதானே இருந்தாய்
தள்ளிப்போடும் பிரச்சினைகள்
மீண்டும் வந்துத்தொட்டுப்பார்க்கும்
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்
நகம் தன்னை நறுக்கிய விரலொன்று எதிரி இல்லை..
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.