Ettu Jilla Pathirukka Lyrics
எட்டு ஜில்லா பாத்திருக்க பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
எட்டு ஜில்லா பாத்திருக்க எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டுப் பாடு தினம்
ஒண்ணா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு...
வாழ்க்க முழுக்க வந்தாச்சு வசந்தம்
வாசக் கதவ தட்டாது வருத்தம்
வானம் தெறந்து ஒண்ணாக
நாம் பறப்போம் ஹோய்
ஹேய் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்....
சொந்த பந்த கூட்டம் செம்பருத்தி தோட்டம்
மனசுக்குள் மல்லிகை தலையாட்டும்
மேற்கு மலக் காத்தும்.....காத்தும்
தெற்கு வழி நாத்தும்.....நாத்தும்
நமக்குள்ள நேசத்த கத பேசும்
இனி இங்கே இல்ல சூறாவளி
தெனம் இங்கே இங்கே தீபாவளி
அந்த விண்மீனத்தான் கையில் அள்ளி
நாம் ஆடுவோம் பல்லாங்குழி
வசந்தமே வாசல் வந்ததே ஹோய்
ஹேய் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்....(எட்டு)
தஞ்சாவூரு மேளம் தென்மதுர தாளம்
மனசுக்குள் மெட்டு போட்டு கலந்திருக்கும்
சொந்தங்களின் நேசம்.....நேசம்
பந்தங்களின் பாசம்....பாசம்
கண்ணுக்குள்ள ஈரம் கட்டி நெறஞ்சிருக்கும்
அந்த வானவில்லின் வண்ணம் தொட்டு
வைப்போம் இங்கே திருஷ்டிப் பொட்டு
அட உற்சாகமா ரெக்க கட்டு
கொண்டாடுவோம் விண்ணத் தொட்டு
அலை கடல் எங்கள் கூட்டமே ஹோய்..(எட்டு)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.