அத்திந்தோம் பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Chandramukhi (2005) (சந்திரமுகி)
Music
Vidyasagar
Year
2005
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pa. Vijay
அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் 

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

ஆடாத ஜவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் கும்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணன் முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டில பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன்
அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
திந்தாதி திந்தோம் திந்தாதி திந்தோம் 

ஹே பொம்மி.... ஹே பொம்மி
ஹே பொம்மி.... ஹே பொம்மி

வட்ட வட்ட மொட்டுக்கள தட்ட தட்ட வந்ததம்மா
நதி காத்து ஓ நதி காத்து
மொட்டு மொட்டு, மெல்ல மெல்ல மெட்டு மெட்டு கட்டுதம்மா
சுதி பாத்து ஓ சுதி பாத்து
ஹே ஆட வைக்கனும் பாட்டு
சும்மா அசைய வைக்கனும் பாட்டு 

கேக்க வைக்கனும் பாட்டு நல்லா கிறங்க வைக்கனும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்கேட்டு சுத்தும் பூமி எப்போதூம்ம்ம்ம்....

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிராரோ
இசைதானே ஓ இசைதானே

ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி ஆசை மெட்டு கட்டுறதும்
இசைதானே ஓ இசைதானே

ஹே ஆரு மானமே ஆரு
இங்க அனைத்தும் அறிந்ததாரு 

அறிவை திறந்து பாரு அதில் இல்லாதத சேரு
அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே
இல்லையம்மாஆஆஆஆ

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

ஆடாத ஜவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் கும்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணன் முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டில பலகோடி நெஞ்ச நானும் புடிச்சேன்.

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.