ஸ்டெப் ஸ்டெப் பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Kavalan (2011) (காவலன்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Benny Dayal
Lyrics
Pa. Vijay
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்
இளமை அழைக்கிது ஸ்டெப் ட் அப்
இதயம் பறக்குது ஸ்டெப் ட் அப்
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்

உன்னுள் மின்னல் வைக்கிறாள்
கூச்சம் மறைக்கும் கிப் ட் அப் ஸ்டெப் ட் அப்
உற்றுப்பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூடடிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்
ஹோ ஹோ ஹோ ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்
நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்
இப்போது வின் முட்ட புதுசாக எழுந்திட்டேன்
காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்


ஆற்றில் ஆடும் மீனடி
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் புது வேகம் புதிதான ஆனந்தம்
ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

பார்த்தாக்கா சிறுப்புள்ள கலர்கலரா பயப்புள்ள
இளம் பெண்கள் நெனப்பில்ல நீ தான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல நான் முன்னப்போல் இல்ல
பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல


டன் டன் டன் டன் அலையுடன்
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடுக்கொஞ்சம் என்னுடன் என்னுடன்...

கைக்கொர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடடா..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.