உய்யாலோ உய்யாலோ பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Dhaam Dhoom (2008) (தாம் தூம்)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Pa. Vijay
Lyrics
Pa. Vijay
பெண்: ஆசை வைத்தானே மீசை வைத்தானே
கொஞ்சும் நேரத்தில் கூச வைத்தானே

குழு: உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்நெஞ்சில் பூவாசம் உன்னாலோ
உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உன்மத்தம் செய்தாலோ

ஆண்: உய்யாலாலோ உய்யாலாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கம் எங்கும் பூத்து நிற்கும் தங்கப் பூந்தேரோ

பெண்: உய்யாலாலோ உய்யாலாலோ நீ தான் காட்டாரோ
என் குட்டிக் குட்டி கன்னம் ரெண்டில் முத்தம் தருவீரோ

ஆண்: சுறா மீனு கண்ணோ கண்ணு
நிலாத்தேனு பொண்ணோ பொண்ணு
ஒரே வீச்சில் என்னை கொன்னுத் தீய மூட்டுறா (உய்யாலாலோ...)

(இசை...)

ஆண்: ஓ... சொட்டுச் சொட்டாக உன்னை ஊத்தித்தான்
மிச்சம் வைக்காம மொத்தமும் குடிக்கட்டா

பெண்: திட்டுத் திட்டாக வெட்கப் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காம கன்னம் காட்டடா

ஆண்: அடி வாயாடி.. அடி வாயாடி அடி..
அடி வாயாடும் தவிலே நீ தானா
தொடத் தோனாத இடமே தேன் தானா
கொடி கொண்டாடும் மரமே நீதானா (உய்யாலாலோ...)
(இசை...)

குழு: உல்லேலேலேலோ லைலே லைலே லேலே லேலே லோ
உல்லேலேலேலோ லைலே லைலே லேலே லேலே லோ
உல்லேலேலேலோ லைலே லைலே லேலே லேலே லோ

(இசை...)

பெண்: நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டுக் கொண்டோமா

ஆண்: நானும் நீயும் தான் கண்ணை மூடித்தான்
பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா

பெண்: நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடித் தூக்கம் தொலைத்தேனே
என்னில் ஒருபாதி தேடிப் புடிச்சேனே...

ஆண்: நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே
நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே

பெண்: லேலே லேலே லேலே லேலே லேலேலே
லேலே லேலே லேலே லேலே லேலேலே

ஆண்: சுறா மீனு கண்ணோ கண்ணு
நிலாத்தேனு பொண்ணோ பொண்ணு
ஒரே வீச்சில் என்னை கொன்னுத் தீய மூட்டுறா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.