அன்பே உன்னால் மனம் பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Aadhavan (2009) (ஆதவன்)
Music
Harris Jayaraj
Year
2009
Singers
Harini, Karthik
Lyrics
Pa. Vijay
அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ எனை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமளி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி
எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஓ என் கனா என்றுமே நீதானா

(ஹசிலி..)
(Get On Me Gonna, Get On Me Gonna Honna Honey
Get On Me Gonna Get On Me Gonna Honna Honey
I Wanna Prechymaka Wana Taka (Hit Me Buddy)
U Wanna Take Me Ready Gonna shaka
You Are The Mesmerizer Wanna Be Kinda Gotta Be Righta
I Am Cruising In The Coast Of PortoRico
Bit Me Running In The sand Of Hot Jamaica
Double Up Life Better Be There For The Taking A Little
Till I Met You Happy sleeping Really Tighter
And I Ain't Goingda Away Reach Out To Me
Get On Me Gonna, get On Me Gønna Honna Høney
Get On Me Gonna, get On Me Gønna Honna Høney)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை

நீ என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்

(ஹசிலி..)

(அன்பே..)

வாழ வாழ நான் வாழ வாழ கம்மான்

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மெத்தை தீயா

(ஹசிலி..).
[Get On Me Gonna, Get On Me Gonna Honna Honey
Get On Me Gonna Get On Me Gonna Honna Honey
நிசி... நிசி....]

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.