தேக்கோ தேக்கோ பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Aadhavan (2009) (ஆதவன்)
Music
Harris Jayaraj
Year
2009
Singers
Suvi Suresh, Sandhya, Sri Charan
Lyrics
Vaali
தேக்கோ தேக்கோ தே கோ
தேக்கோ தேக்கோ தே கோ

ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா

கமான்…

வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு

வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு

எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி

கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் இங்கே யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே

நீ அவ்வையாரு
உன் அட்வைஸ் போரு
தாங்காரு ஊரு
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

அங்கே பாரு தொங்கிபோன குடுகுடு பாட்டி
ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி

குடு குடு பாட்டி

கிளம்பது போட்டி

மேலே மேலே மூட் வாக் கேட் வாக்
போட்டால் போதும் டீன் ஏஜ் சேவாக்

ம்…ம்….,ம்…..ம்….

மென்மை கலந்தால்
என்றும் பெண்மை விளங்கும்
போகபோகத்தான் இந்த
உண்மை விளங்கும்

இந்த பழமை
அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையல்லாமே
வேர்களில் தான் இருக்கு

வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு

வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு

எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி

கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

ஹேய்…ஹேய்…
.
சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியா வங்ககடலை வெல்ல முடியும்

டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு
புடவையில் கிக்கு இருக்கு

தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் இங்கே யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ

மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ

உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே

உன் கிரான்ட்மா ஓல்டு
ஓல்டெல்லாம் கோல்டு
கோல்டெல்லாம் போல்டு

எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.