சிவராத்திரி தூக்கம் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Michael Madana Kamarajan (1990) (மைக்கேல் மதன காமராஜன்)
Music
Ilaiyaraaja
Year
1990
Singers
K. S. Chithra, Mano
Lyrics
Vaali
இஸ்..இதுகெல்லாம் முதல்ல மூடு
கிரியேட் பண்ணனும்.ஹாங்..இப்போ பாரு (இசை)

ஹிம்ம்ம்....ஹும்ஹீம்...ஹிம்ம்ம்....
ஹும்ஹும்.. இம்ஹும்
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
பனி ராத்திரி ஓ...ஓ.....பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ...ஓ......புது மாதிரி
விடிய விடிய சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி

வெப்பம் தீர வந்தடி வேப்ப
மர காத்து...ஹ..ஹோ..ஹிம்ஹும்.
வச்சிக்க உன் கச்சேரிய உச்ச கதம்
பாத்து...ஹிம்..ஹும்..ஹிம்ஹும்.

தெப்பம்போல தத்தளிக்கும்
செம்பருத்தி நாத்து

ஹிம்..ஹும்..ஹிம்ஹும்.

அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு

ஹிம்..ஹும்..ஹிம்ஹும்
ராஜாமணி மாய மோகினி ரோஜா மலர் நீ

தேமாங்கனி தேவ ரூபினி
தேன் வாங்கலாம் நீ

சுக ராத்திரி ஓ..ஓ..ஹோ...
புது மாதிரி விடிய விடிய
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
பனி ராத்திரி ஓ...ஹோ.....பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ...ஹோ..புது மாதிரி
விடிய விடிய

சிவராத்திரி

வெட்டி வேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு

அர்த்த ஜாம நேரத்தில பூஜைகளை ஏற்று
பக்தனுக்கு பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு

நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தா

ஆத்தாடியோ தேஞ்சி போகுமா பார்த்தால் என்ன நான்

சுப ராத்திரி ஓ...ஓ புது மாதிரி
விடிய விடிய

சிவராத்திரி தூக்கம் ஏது ஹாய்
முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ

பனி ராத்திரி ஓ...ஓ.....பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ...ஓ..புது மாதிரி
விடிய விடிய

சிவராத்திரி தூக்கம் ஏது ஹாய்

முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ

சிவராத்திரி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.