எலேய் அம்மாசி....சன்னாசி.... பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Kazhugumalai Kallan (1988) (கழுகுமலை கள்ளன்)
Music
Chandrabose
Year
1988
Singers
Malasiya Vasudevan
Lyrics
Vaali
எலேய் அம்மாசி....சன்னாசி....
அருக்காணி....ஏய்....மருதாணியோ
என்ன என்ன என்ன என்ன
கோட்டச்சாமி தப்பிச்சுட்டான்
காட்டுப் பக்கம் வந்துப்புட்டான்
கோட்ட கோட்ட தாண்டிப்புட்டான்
போலீச டபாய்ச்சுட்டான்
எப்படி எப்படி எப்படி எப்படி........

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோ
காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோ

போக்கிரிக்கு மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்
காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிக்கு மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்
காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

கோட மழை ஊத்துறதே வேருக்காத்தான்
கோட்டைச்சாமி வாழுறதே ஊருக்காகத்தான்
ஓடுகிற காத்த இங்க புடிக்க முடியுமா
வானவில்ல ராமனாலும் ஒடைக்க முடியுமா

துணிஞ்சு எப்போதும் திரியும் நம்மாளு
வலையில் சிக்காமல் வழுக்கும் செம்மீனு
காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா
காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

போக்கிரிக்கு மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

குருத மேலே ஏறிப்புட்டான் மருத வீரன்தான்
ஒருத்தருக்கும் புடிபடாத பெரிய சூரன் தான்
எருதுப் போல எழுந்து நிக்கும் மருது பாண்டியே
ஈரமான நெஞ்சமுள்ள வீரப்பாண்டியே

அழுதா கண்ணீர துடைப்பான் நம்மாளு
அவன்தான் வந்தாச்சு அடிடா மத்தாளம்
ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யாரிருக்கா
ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யாரிருக்கா

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்
போக்கிரிக்கு மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ்
காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்..ஆத்தாடியோ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.