நண்பர்களே நண்பர்களே பாடல் வரிகள்

Movie Name
Kazhugumalai Kallan (1988) (கழுகுமலை கள்ளன்)
Music
Chandrabose
Year
1988
Singers
Prabakar
Lyrics
Vaali
நண்பர்களே நண்பர்களே
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா

நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா

நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே.....ஓஓஓ....

காயப்பட்ட நெஞ்சமெல்லாம்
காட்டுக்குள்ளே வாழுது
காலமிங்கு போட்டு வச்ச
கூட்டுக்குள்ளே வாடுது

நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு
நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு
தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா
இதில் நீதி என்ன நேர்மை என்னடா

நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே....ஓஓஓ....

ஆடு புலி ஆட்டமொண்ணு
நாட்டுக்குள்ளே நடக்குது
பாவப்பட்ட ஆடுகள்தான்
வெட்டுப்பட்டு கெடக்குது

ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா
ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா
வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம்
அட வீரன் என்றும் தோற்றதில்லையே

நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா

நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே..ஓஓஒ......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.