ஹெய் லம்பா லம்பா பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Yaan (2014) (யான்)
Music
Harris Jayaraj
Year
2014
Singers
Devan Ekambaram, Divya Vijay
Lyrics
Vaali
ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

பார் நண்பா நண்பா பாடவா ஓர் வெண்பா
யாருமே பாடாத பெண்பா

அவள் அழகால் என்னை ஈர்த்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்
ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சேர்ந்த்ததுபோலே

நான் தனியே இருந்தேன் தீவாய்
என் மடிமேல் விழுந்தாள் பூவாய்
ஒரு பட்டாம்பூச்சி பட்டும் படாமல்
பட்டது இங்கே தொட்டது எங்கே

ஒ ஒ ஒ  ஏறிபோச்சா
ஒ ஒ ஒ மீறிபோச்சா

ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

அவளின் படம்போட்டு அழகாய் ஒரு டாட்டூ
ஆடையே வேண்டாமே அது போதுமே 

அடடா அவ வாய்சு எவெர்லாஷ்டிங்க் சாய்சு
காலர் டுயூனாக்கிட மொபைல் கொஞ்சுமே

சித்தன வாசல் சிற்பம்
கொடைக்கானல் குறிஞ்சி புஷ்பம்
எனை தழுவும் போதும் நழுவும் போதும்
கொளுக்கும் மொளுக்கும் வழுக்கும் வழுக்கும்

ஒ ஒ ஒ ஏணி இல்லாமலே ஏறி போச்சா
ஒ ஒ ஒ மேனி படாமலே மீறிபோச்சா

ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

மனதில் ஒரு ஊஞ்சல்
வந்தாள் ஒரு ஏஞ்சல்
ஊஞ்சலும் ஏஞ்சலும் காய்ச்சல் தந்ததே

அவளின் ஒரு கூச்சல்
அடிச்சேன் ஒரு பாய்ச்சல்
பாவையை மீட்டதால் காதல் வந்ததே

அடியே அவன் யாரோ யாரோ
யார் யாரோ ஹீரோ ஹீரோ

அட அவனா வந்தான் எதுவோ செஞ்சான்
மயக்கம் பிறகும் எனக்கும் கிறக்கும்

ஒ ஒ ஒ ஒ கண் கோலம் போடுவேன் காதல் வந்தா
ஒ ஒ ஒ ஒ கண் கோலம் போட்டவன் முன்னால் வந்தான்

ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா

பார் நண்பா நண்பா பாடவா ஓர் வெண்பா
யாருமே பாடாத பெண்பா

அவள் அழகால் என்னை ஈர்த்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்

ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சேர்ந்த்ததுபோலே

நான் தனியே இருந்தேன் தீவாய்
என் மடிமேல் விழுந்தாய் பூவாய்
ஒரு பட்டாம்பூச்சி பட்டும் படாமல்
பட்டது இங்கே தொட்டது எங்கே.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.