ஓ மாரியா பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Kadhalar Dhinam (1999) (காதலர் தினம்)
Music
A. R. Rahman
Year
1999
Singers
Devan, Yugendran
Lyrics
Vaali
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
கடலுக்கு FISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

மௌளனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு netcafe விரைந்தோடி வா
COMPUTERல் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
கடலுக்கு FISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது INTERNETடு
மனச விட்டு Mouseஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் (2)

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா
கடலுக்குFISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

மரியா மரியா மரியா மரியா ம மோ
மரியா மரியா மரியா மரியா ம மோ
மரியா மரியா மரியா மரியா ம மோ
மரியா மரியா மரியா மரியா ம மோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.