வா வா நீ வா நிலா பாடல் வரிகள்

Movie Name
Thangamani Rangamani (1989) (தங்கமணி ரங்கமணி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Malasiya Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vaali
ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா

காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா...

பெண் : ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன்
பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா ( 2 )

கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான்
உறவாட வரும் அல்லவா..ஆஆஆஅ...
ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ
ஒரு கோடி சுகமல்லவா..ஆஆ...
ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா

பெண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா...

ஆண் : ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா ( 2 )

உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி
பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி

ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா

ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.