ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க பாடல் வரிகள்

Movie Name
Thangamani Rangamani (1989) (தங்கமணி ரங்கமணி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Sankar Ganesh
Lyrics
Karaikudi Venkatesh
ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

கிழவனுக்கும் சபலம் வரும் சகஜந்தானுங்க
ஆமா சகஜந்தானுங்க
அட கிறுக்கு புடிச்ச மனசு எல்லாம் தெளிய வேணுங்க
ஆமாம் தெளிய வேணுங்க

நாலு பேரு வாழ்க்கையிலே நடப்பது தாங்க
ஆமா நடப்பது தாங்க அட
காலம் தானே இதுக்கு எல்லாம் காரணம் போங்க
ஆமாம் காரணம் போங்க

தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

தலை நரைச்சும் சைட் அடிக்க ஆசை வருதுங்க
ஆமாம் ஆசை வருதுங்க
அட நிலை மறந்து வயசு கூட மறந்து போகுங்க
ஆமாம் மறந்து போகுங்க

நாகரீகம் மனசளவில் இருக்க வேணுங்க
ஆமாம் இருக்க வேணுங்க
அட நல்லதையும் கெட்டதையும் நெனைக்க வேணுங்க
ஆமாம் நெனக்க வேணுங்க

அடடா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
ஆங்...தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

ஹாஹ் தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க
ஹஹா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க
நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.