டக்கு முக்கு டிக்கு தாளம் போடு பாடல் வரிகள்

Movie Name
Thangamani Rangamani (1989) (தங்கமணி ரங்கமணி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Malasiya Vasudevan
Lyrics
Vaali
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்...

ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு

பெரியசாமி அண்ணாச்சி பேட்டை எல்லாம் என் கட்சி
நான் ஓட்டு போடாம நடக்காது அரசாட்சி
எந்த கட்சி என் கட்சி எதுக்கு கண்ணே ஆராய்ச்சி
தேர்தல் இங்கே வந்தாக்கா ஜெயிக்கிறது என் கட்சி

டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்

ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு..

பேட்டையிலே புளியமரம் பெருமாளு வச்ச மரம்
தண்ணி யாரும் ஊத்தலன்னு தானாக வளர்ந்த மரம்
கவலையில்லா மரங்களுக்கு தல மேலே பழம் இருக்கு
கவலைப்பட்ட மனுஷனுக்கோ தல மேலே கடன் இருக்கு

டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்

ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.