உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1965
Singers
P. Susheela
Lyrics
Vaali
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன் (2)

என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்

உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்


பொன்னைதான்
உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம்
என்பேன்(2)

கண்களால்
உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால்
நான் மலர்ந்தேன்

உள்ளத்தால்
வள்ளல் தான்
ஏழைகளின் தலைவன்

உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்


எண்ணத்தால்
உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல்
நெஞ்சில் படர்ந்தேன் (2)

சொல்லத்தான்
அன்று துடித்தேன் வந்த
நாணத்தால் அதை
மறைத்தேன்

மன்னவா
உன்னை நான்
மாலையிட்டால்
மகிழ்வேன்

உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்

உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.