ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே பாடல் வரிகள்

Movie Name
Thangamani Rangamani (1989) (தங்கமணி ரங்கமணி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
T. K. S. Nadarajan
Lyrics
Vaali
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே

ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே

சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..

கன்னங்கறுப்பு சேலை அடி
செக்க செவப்பு ரவிக்கை
கண்ணே நீயும் தான்டி
நம்ம கட்சியிலே இருக்கே

கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன்
காலமெல்லாம் ஒண்ணாக வா
கொக்கரிக்கும் சேவலைத்தான்
சூப்பு வச்சுக் கொண்டாரவா

ஆத்தா கிட்டப் பாத்தா இவ
அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா

ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே

சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..

நாத்த புடிங்கி நட்டு என்னை
பாத்து சிரிக்கும் சிட்டு
கன்னம் சுறா புட்டு
ரெண்டு கண்ணும் ரவாலட்டு

பேச்சி முத்து பேத்தி இவ
பங்குனியில் ஆளானவ
மொத்தத்திலே பார்க்கையிலே
அத்தனைக்கும் தோதானவ

லேசா இந்த ரோசா நான்
ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா...

ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே

சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா
ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே..

ஹேய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கலீர் கலீர் கொலுசு சத்தத்திலே....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.