டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஹே ஹே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Yogam Rajayogam (1989) (யோகம் ராஜயோகம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஹே ஹே
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹோ..
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா
சொன்னாக் கேளப்பா
சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா
சொன்னாக் கேளப்பா
தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா
தத்தெடுத்த தகப்பனப்பா

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் .
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா
சொன்னாக் கேளப்பா
தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா
தத்தெடுத்த தகப்பனப்பா

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் .
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

யோகம் ராஜயோகம் தானடா
நேரம் நம்ப நேரம் தானடா
பிள்ளை வந்ததாலே நம்ப பஞ்சம் தீர்ந்ததாலே
யோகம் ராஜயோகம் தானடா
நேரம் நம்ப நேரம் தானடா
பிள்ளை வந்ததாலே நம்ப பஞ்சம் தீர்ந்ததாலே

ஆளுக்கு பாதி பங்கு பிரிப்போம்
அடிக்கிற கொள்ளையிலே
அப்படியானால் இப்படியே நாம்
பிடிப்போம் பிள்ளைகளை
நானும் நீயும் போட்ட திட்டம்
வெற்றி மேலே வெற்றியாச்சு

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் .
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா
சொன்னாக் கேளப்பா
தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா
தத்தெடுத்த தகப்பனப்பா

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

பிள்ளை வேண்டி அப்பன் தேடுவான்
கேட்கும் காச தூக்கிப் போடுவான்
நம்ப மூளை தான்டா செஞ்ச
நல்ல வேளைதான்டா...டோய் டோய்..( 2 )

தேவைக்கு யாரும் திருடுவதுண்டு
அதனால் குத்தமே இல்லை
தேசத்தில் இப்ப கூட்டி கழிச்சா
எவனும் சுத்தம் இல்ல
வாழ நமக்கு வழிகள் இருக்கு
தோல்வி ஏது கேள்வி ஏது

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் .
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா
சொன்னாக் கேளப்பா
தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா
தத்தெடுத்த தகப்பனப்பா

டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ்
டங்கு டாங்கு டங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஆஹா
டங்கு டாங்கு டங்கு டாங்கு டிங்..ஹ்ஹ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.