ராத்திரி நடு ராத்திரி பாடல் வரிகள்

Movie Name
Yogam Rajayogam (1989) (யோகம் ராஜயோகம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Vaali
ஆண் : ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு

பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு

ஆண் : தூறல் போடும்போது
சின்ன தாழம்பூவின் மீது
தேன் துளிகள் தெறித்து விழ
தாகங்கள் தீருமோ......ஹாஹாஹ்....

பெண் : சாரல் காத்து வீச யம்மா
சிவந்த மேனி கூச
நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ

ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு
பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு
ஆண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா

ஆண் : ராத்திரி நடு ராத்திரி
பெண் : ஊத்துது மழை ஊத்துது
ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க
பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க
ஆண் : ஏறிப் போச்சு சூடு

பெண் : தோளில் நீயும் சாய எங்கும்
தேனும் பாலும் பாய
நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ
ஆண் : வானம் பூமி சாட்சி என்றும்
வாழும் காதல் காட்சி
ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ

பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட
ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம்
வேலி கொஞ்சம் தாண்ட
பெண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா

பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஆண் : ஊத்துது மழை ஊத்துது
பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க
ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க
இருவரும் : ஏறிப் போச்சு சூடு...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.