தந்தானான தந்தானான தானா பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Aadi Viratham (1991) (ஆடி விரதம்)
Music
A. L. Vijay, Shankar-Ganesh
Year
1991
Singers
Swarnalatha
Lyrics
Vaali
தந்தானான தந்தானான தானா
தந்தானான தந்தானான தானா

பட்டை உரிக்கிற பச்சை மரம் போல
சட்டை உரிக்கிற ஜாதி
உச்சந்தலையிலே உள்ள வரையிலே
மின்னிடும் மாணிக்க ஜோதி

பாலை வார்ப்போருக்கு பக்கத்துணையாக
காவல் இருப்பது நீதி
நாக்கு இரண்டு என வாக்கு ஒன்று என
நாடு அறிஞ்ச என் சேதி

அடியே என் வண்ணக்கொடி
நான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி
சரிமபதமபப பபமரிமரிரிஸஸ
ரிமரிஸரிரி மபதமபப ரிபமகரிஸஸஸ
ஸரிரிமபம கரிசஸஸ

பட்டை உரிக்கிற பச்சை மரம் போல
சட்டை உரிக்கிற ஜாதி
உச்சந்தலையிலே உள்ள வரையிலே
மின்னிடும் மாணிக்க ஜோதி
அடியே என் வண்ணக்கொடி
நான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.