மஸ்கரா மாருகோ மஸ்கரா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Aadi Viratham (1991) (ஆடி விரதம்)
Music
A. L. Vijay, Shankar-Ganesh
Year
1991
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Vaali
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்

ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்...மஸ்காரா..

ஆண் : சாகர சங்கமம் காண இந்த கங்கா தீர்த்தம் வாட
மன்மத சாஸ்திரம் கூற இடை மின்னல் கீற்றாய் ஆட
பெண் : கண்ணாலே எனைக் கொத்தாதே
அங்கங்கே மெல்லத் தீண்டாதே

ஆண் : ஆடை மூடும் சௌந்தர்யம்
அரங்கில் ஏறும் சாகித்யம்
பெண் : ஒன்றை ஒன்று மோகிக்கும்
உறவில் தோன்றும் மாணிக்கம்
ஆண் : ஆனந்தம் ஆதியும் அந்தமும் பரவிட

ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்...

பெண் : பஞ்சமி திதி பார்த்து உனை
பற்றிக் கொண்டேன் மெல்ல
பஞ்சணை பாடலைப் பாட
வா புற்றுக்குள்ளே செல்ல

ஆண் : போட்டேனே நாக பாணம் தான்
போகாதோ அந்த நாணம் தான்
பெண் : மூங்கில் காட்டில் காற்றாட
மகுடி சத்தம் கேட்டேனே
ஆண் : மகுடி சத்தம் கேட்டுத்தான்
மனதும் ஆட பார்த்தேனே
பெண் : அம்மம்மா ஆயிரம் ஆசைகள் அரும்பிட

ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்
லலலல.....லாலாலாலாலா......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.