Midnight Mama Naam Lyrics
மிட்டு நைட்டு மாமா நாம் பாடல் வரிகள்
மிட்டு நைட்டு மாமா நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம குப்ப கொட்டலாமா
டீனு ஏஜத் தான் நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான் மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹே......(மிட்டு நைட்டு)
காத்து வந்து தொட்டாலே எந்த மரம் ஆடாது
அப்புறமா எம் மேலே தப்புச் சொல்லக் கூடாது
தண்ணியில தள்ளாடி தத்துவத்தக் கொட்டாதே
தண்ணியில தாமரப் பூ ஒட்டிக்கம நிக்காதே
காமன் தான் கொடிய ஏத்தி கண் ஜாட காட்டுறான்
கையால கரும்பு வில்லில் சுதியத்தான் மீட்டுறான்
மன்மதன் போடும் ஏவுகணையிலே
எஸ்கேப் ஆகத் தான் முடியுமா.....(மிட்டு நைட்டு)
மேலே பாரு வெண்ணிலவு கீழே பாரு பெண் நிலவு
மத்தியிலே தொங்குறது தூங்குதையா உன் அழகு
பூவுக்குள்ளே தேன் எடுக்க போடு ஒரு உத்தரவு
நட்சத்திரம் கண்ணடிக்கும் நாணத்தோடு நள்ளிரவு
குளிராக அடிச்ச காத்து சூடாக ஆனது
இதமாக சூடு ஏத்தி சொல்லாம போனது
மூடு பொறந்து மோகம் பொறந்தா
கிஸ்ஸு கெடைக்குமா கெடைக்குமா..(மிட்டு நைட்டு)
தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னத் தானா தத் தாரின்னானத் தானா
தத்தரின்னத் தானா தத் தாரின்னானத் தானா.....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.