ஹேய் பூங்கொடி பேசும் ரோசா பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Poo Mazhai Pozhiyuthu (1987) (பூமழை பொழியுது)
Music
R. D. Burman
Year
1987
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali

ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி.....

ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி.....

மானே மானே உன்னால் தானே
நாடு விட்டு நாடு ஓடி வந்தவன்
மாலை சூட பாயப் போட
மெட்டெடுத்து இங்கே பாடி வந்தவன்
வாய் வெடிச்ச பூவே பூவடிச்ச தேனே
தேன் குடிக்க நானே தேடி வந்தவன்

ஓஒ..ஹெஹ்.. ஹேய் பூங்கொடி
பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி.....

ஏதோ சொந்தம் ஏதோ பந்தம்
ஆக மொத்தம் நம்ம சேர்த்து வச்சது
ஆத்தா உன்ன பாத்தா போச்சு
நெஞ்சுலதான் ஆசை நாத்து வச்சது
நான் புடிச்ச பொண்ணு ஆயிரத்தில் ஒண்ணு
நாள் முழுக்க கண்ணு பாத்து வச்சது

ஹே..ஹாங்..ஹாங்..
ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி..ரெடி..ரெடி...

போட்டேன் சபதம் எடுத்தேன் விரதம்
பூங்கொடிக்கு நான்தான் பூமுடிக்கத்தான்
நேரம் எனக்கு தோதா இருக்கு
தூண்டியிட்டு நான்தான் மீன் பிடிக்கத்தான்
ஆட்டமென்ன ஆத்தி ஆணவத்த மாத்தி
பூவிலங்க தோளில் மாட்டுறவன்தான்

ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி ஹேய்....
வாடி நான்தான் ரெடி.....

ஹேய் பூங்கொடி ஹாஹ் பேசும் ரோசா செடி
நான் புடிச்ச புடி உடும்பு புடி
புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி
வாடி நான்தான் ரெடி...
ரூரூரூரூ....ரூரூரூரூ....ரூரூரூரூ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.