தாஜ்மஹால் ஓவிய காதல் பாடல் வரிகள்

Movie Name
Kalvanin Kadhali (2006) (கள்வனின் காதலி)
Music
Yuvan Shankar Raja
Year
2006
Singers
Vijay Yesudas
Lyrics
Vaali
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெயரே

ஓ.. உனை விட ஒரு முகம் எனக்கில்லை அறிமுகம்
ஓ.. இவள் உந்தன் திருமதி இறைவனின் விதிப்படி
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
நானும் தான் உன்னை போல
இன்னும் என்ன பேச்சு
கல்யாண தேதி கற்கண்டு சேதி
காதோரம் நீ சொல் தோழி
ஓ.. நேரம் மாலை போடும் வேளை
கண்ணா உன் கையில் தான்

தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்

ஓ.. தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக் குறி
கீழ் மேலாய் அங்கங்க நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
வான் மழை நேறும் வாடிடும் வேரும்
ஒன்றாக கூடும் நேரம்

தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.