பொட்ட புள்ள எல்லாருக்கும் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Kozhi Koovuthu (1982) (கோழி கூவுது)
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vaali
பொட்ட புள்ள எல்லாருக்கும் உன்ன கண்டா புள்ளரிக்கும்

ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல

ஏன் இப்படி கோமனத்துடன் கண்டுக்கொண்டு இன்புற்று ஆண்டி ஆனாய்
ஏன் அப்பனே அண்டாரெல்லாம் நீதானே
துண்டோட தான் நா பாத்தேனே
தண்டாயுத பெருமானே ஞான பழம் நான் பாடவா
ஹ அண்டாரெல்லாம் நீதானே
துண்டோட தான் நா பாத்தேனே
தண்டாயுத பெருமானே ஞான பழம் நான் பாடவா
நெத்தியில நீரும்மில்ல பக்தி செய்ய யாரும்மில்லே

சாமி அட சாமி உன் சங்கதி என்னான்னு என்கிட்ட காம்மி
உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்ட புள்ள எல்லாருக்கும் உன்ன கண்டா புள்ளரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல

வைக்காதடி பேராச சிக்காதடி என் மீச
வேகாதடி உன் தோச
அம்மாடி நான் கிள்ளாடி தான்
வைக்காதடி பேராச சிக்காதடி என் மீச
வேகாதடி உன் தோச
அம்மாடி நான் கிள்ளாடி தான்
கத்து வெச்ச வித்தைகளே
காட்டிடவே வந்தேன் புள்ள
கத்து வெச்ச வித்தைகளே
காட்டிடவே வந்தேன் புள்ள
ஏண்டி அட ஏண்டி என்ன யாருனு
நெனச்சு இங்க போடுற தூண்டி
உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்ட புள்ள எல்லாருக்கும் உன்ன கண்டா புள்ளரிக்கும்
பொட்ட புள்ள எல்லாருக்கும் உன்ன கண்டா புள்ளரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.