வீரையா வீரையா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Kozhi Koovuthu (1982) (கோழி கூவுது)
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
S. P. Sailaja
Lyrics
Panchu Arunachalam
பீபிப்பி பீபீ பீபிப்பி பீபீ
பீபிப்பி பீபிபி பீபிப்பி பீபிப்பி பீபிபிபி

வீரையா வீரையா நீ இப்போ யாரையா

வீரையா வீரையா நீ இப்போ யாரையா

ஆம்பளையா இல்ல பொம்பளையா இவரு ஆம்பள
தானே நம்புங்கையா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா

மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா

வீரையா வீரையா நீ இப்போ யாரையா


கோழி கூவுது முன்னாலே சேவல் ஓடுது பின்னாலே

கோழி கூவுது முன்னாலே சேவல் ஓடுது பின்னாலே

அடி அச்சசோ அச்சச்சச்சோ அவசரம் படலாமா

உன் வீரத்த சூரத்த வெலியில விடலாமா

அர்ஜுனன பாத்தீக அஹா

ஓ ஹோய்

அவர கேட்டீக அஹா

ஓ ஹோய்

குட்டிக்கு போட்டீக அஹா

ஓ ஹோய்

உனக்கு இப்போ வேட்டிகள் அஹா

ஓ ஹோய்

அசடுகள் வழியுது அடிக்கடி நழுவது அரிஞ்சிக்க மாட்டீங்களா
வீரையா வீரையா நீ இப்போ யாரையா
ஆம்பளையா இல்ல பொம்பளையா இவரு ஆம்பள
தானே நம்புங்கையா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா
வீரையா வீரையா நீ இப்போ யாரையா
வீரையா வீரையா நீ இப்போ யாரையா

ஹோய் உர் ஹோய் உர்

பாத்தா முழிக்குது பாரேண்டி
ஆத்தா காரனம் கேளேண்டி

பாத்தா முழிக்குது பாரேண்டி
ஆத்தா காரனம் கேளேண்டி

அடி அச்சச்சோ அச்சச்சச்சோ மகிழ்வாள் மகனே வா

நீ கத்துட்ட வித்தைகள் ஆயிரம் சொல்வேன் வா

அனிகலுக்கு ஆதாரகம்

ஓ ஹோய்

உரவுகர சம்சாரகம்

ஓ ஹோய்

மனதில் உள்ள எண்ணங்களில்

ஓ ஹோய்

சொல்லுவதில் தான் வீரம்
அவசரம் எதுக்கிது அலையுது நெழியுது
வழி விட மாட்டீங்களா

வீரையா வீரையா நீ இப்போ யாரையா

ஆம்பளையா இல்ல பொம்பளையா இவரு ஆம்பள
தானே நம்புங்கையா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா

மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா

வீரையா வீரையா நீ இப்போ யாரையா

வீரையா வீரையா நீ இப்போ யாரையா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.