அண்ணே அண்ணே பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Kozhi Koovuthu (1982) (கோழி கூவுது)
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
Samuel Grubb, Deepan Chakravarthy, G.Vidhyadar
Lyrics
Gangai Amaran
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணேநம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண


அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண

அத சொன்னா வெட்கக்கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு 
அத சொன்னா

வெட்கக்கேடு 

நான் சொல்லாட்டி 

மானக்கேடு ஹே ஹே ஹே

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண


சோலைக்காட்டு மூலையிலே

கு டுக்கு டு டும்
ஒரு ஜோடி ஒன்னு சேர்ந்திருச்சி
கு டுக்கு டு டும்

நல்ல சோளமும் விளஞ்சிருச்சி

ஆண்குழு கு டுக்கு டு டும்
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்ச்சிருச்சி
கு டுக்கு டு டும்

மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது
தாளத்தோட ஆட்டம் நடக்குது

ஆண்குழு அடடடடட மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது
தாளத்தோட ஆட்டம் நடக்குது

ஆளு யாருன்னு பார்க்க போனே
அதுக்குள்ளே ஓடிப் போச்சி அண்ணே ஹ ஹ ஹ

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண

அத சொன்னா

வெட்கக்கேடு 

நான் சொல்லாட்டி 

மானக்கேடு ஹே ஹே ஹே

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண


அவங்க அவங்க இஷ்ட்டம் போலே

கு டுக்கு டு டும்

இப்போ அதிகாரம் பண்ணுறாங்க

கு டுக்கு டு டும்

ஆளுக்குஆளு நாட்டாமை
எங்களை ஆளு வச்சி அடிக்குறாங்க,
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க

ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க

சொல்லுறத நான் சொல்லிபுட்டேன் நான்
செய்யுறதா செஞ்சிபுடுங்க ஹ ஹ ஹ ஹ

ஆ&குழு அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண

அத சொன்னா

வெட்கக்கேடு 

நான் சொல்லாட்டி 

மானக்கேடு 

ஹே அத சொன்னா

வெட்கக்கேடு 

நான் சொல்லாட்டி 

மானக்கேடு 

ஹே ஹே ஹே

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.