திருவல்லிக்கேணி ராணி பாடல் வரிகள்

Movie Name
Udhaya (2004) (உதயா)
Music
A. R. Rahman
Year
2004
Singers
Karthik, Sukhwinder Singh
Lyrics
Gangai Amaran
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா

திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி
மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல
கலிகாலம் முத்தி போச்சு
அது எல்லாம் வெட்டி பேச்சு
இனிமேல வீசும் வீச்சு
இளவட்டம் கையில் ஆச்சு

திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி
மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா

ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா (3)

நெனச்சது கெடைக்குமா கெடைக்குமா
கெடச்சது நெலைக்குமா நெலைக்குமா
ரெஹெனுமா …
நெனச்சது கெடைக்குமா கெடைக்குமா
கெடச்சது நெலைக்குமா நெலைக்குமா
ரெஹெனுமா …
கெடச்சதும் இனிக்குமா அதுக்குமா
அடுத்தது வேறொன்னு வேணுன்னு தேடுமா
தேடுனா தெரியுமா புரியுமா
படத்துல பூமிதான் சுத்துமா
தேடுனா தெரியுமா புரியுமா
படத்துல பூமிதான் சுத்துமா

திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி
மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல
கலிகாலம் முத்தி போச்சு
அது எல்லாம் வெட்டி பேச்சு
இனிமேல வீசும் வீச்சு
இளவட்டம் கையில் ஆச்சு

காதலா தோத்தது நண்பனே
தோத்தது காதலர் மட்டுமே
காதலா கடவுளா ரெண்டுமே
கண்ணுக்கு தெரிவதே இல்லையே
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா
காதலே போனதும் சாதலா
பாரதி சொன்னதும் கூதலா
காதல் தான் வாழ்விலே ஏணிடா
ஆதலால் காதல் செய் மானிடா
காதல் தான் வாழ்விலே ஏணிடா
ஆதலால் காதல் செய் மானிடா
காதல் தான் வாழ்விலே ஏணிடா
ஆதலால் காதல் செய் மானிடா

திருவல்லிக்கேணி ராணி ஹேய் ஹேய் ஹேய்
தெரியாதா எங்க பாணி ஹேய் ஹேய் ஹேய்
மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல
கலிகாலம் முத்தி போச்சு
அது எல்லாம் வெட்டி பேச்சு
இனிமேல வீசும் வீச்சு
இளவட்டம் கையில் ஆச்சு

திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி

மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.