அஞ்சனம் வச்ச பாடல் வரிகள்

Movie Name
Udhaya (2004) (உதயா)
Music
A. R. Rahman
Year
2004
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Palani Barathi
இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை குலுக்க வச்சு கலக்கறியே
இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
கண்ணு துடிக்குது யானல்லோ
நெஞ்சு துளும்புகள் யானல்லோ
காரணம் நீயல்லோ

இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை குலுக்க வச்சு கலக்கறியே
இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை குலுக்க வச்சு கலக்கறியே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே
உன் அழகால் மொழியை ஊமை செய்தாயே

அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ

ஹேய் பிள்ளகாடா
ஹேய் பிள்ளகாடா
ரங்குபூசி கோயாவே கல்லாலோ நித்துர கருவைந்தே
கல்லாலோ நித்துர கருவைந்தே

நான் புத்தகத்த போல உன்ன படிச்சேன்
சில பக்கங்களில் திக்கி முக்கி முழிச்சேன்
இப்ப பரீட்சை எழுத வந்தேன் உன் முன்னாடி
உன் முன்னாடி

நான் நெத்தியில பொட்டு வைக்க போனேன்
அதன் மத்தியில உன் முகத்த பாத்தேன்
என கேலி செய்யுதைய்யா என் கண்ணாடி
என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே
என் நெஞ்சம் இப்ப பலூன் போல பறக்கிறதே

உன் வெட்கம் பஞ்சு மிட்டாய் போல இனிக்கிறதே

அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ

ரெண்டிலும் நான் அல்லோ

அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ

ரெண்டிலும் நான் அல்லோ

அன்தரதங்கி, அன்தரதங்கி
அன்தரயாக்கி நம்மஜி அன்தரசிக்கி நின்துஜேலே
நிகுன்திரபேதா சகி நிகுன்திரபேதா சகி

பெண்ணே பெண்ணே
உன்னோட வளையல் துண்ட தந்துவிட்டு போயேண்டி
நீ இல்லா நேரம் உன்ன கேளடாஸ்கோப்பில் பாப்பேண்டி

உன் கட்டழகு கூட்டுற மீச
என் பக்கம் பாத்து கன்னத்துல வீச
உயிர் கூசுது கூசுது கூசுது அட உன்னால
அட உன்னால

அட ரெட்டஜெட போட்ட உந்தன் கூந்தல்
என்ன கொத்துதடி கொத்துதடி பாம்பா
விஷம் ஏறுது ஏறுது ஏறுது என் தலமேல
என் தலமேல

ஏ அம்புலிமாமா கதைகள் எல்லாம் சொல்லாதையா
ஏ அம்புலிமாமா கதைகள் எல்லாம் சொல்லாதையா

நீ கன்னித்தீவில் என்ன தள்ளி கொல்லாதேடி

அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ

இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை குலுக்க வச்சு கலக்கறியே

என் தாய்மொழி மறந்தேன் உன்னாலோ
என் தாய்மொழி மறந்தேன் உன்னாலோ
என் தாய்மொழி மறந்தேன் உன்னாலோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.