Anaithu Vidungal ungal Lyrics
அணைத்து விடுங்கள் உங்கள் பாடல் வரிகள்
Last Updated: Feb 03, 2023
அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை
இரவின் அழைப்பு நான்தானடா
மறந்து விடுங்கள் இந்த தாய்லேன்டை
மயக்கும் தீவு நான் தானடா
சுழலும் விழியை பாரு கொஞ்சம்
டிஜிட்டல் நிலவை காட்டுமே
குலுங்கும் விழியை பாரு கொஞ்சம்
குலோபல் அருவி காட்டுமே
பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்
பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்
ராத்திரி சுத்துற ராட்டினம் பக்கத்தில் பாத்துக்கோ
எத்தனை ரவுண்டுகள் சுத்தணும் மொத்தமா ஏத்திக்கோ
மெத்தையின் சூத்திரம் சொல்லுறேன் ஒத்தையில் கத்துக்கோ
அட்சய பாத்திரம் காட்டுறேன் இஷ்டமாய் அள்ளிக்கோ
பச்சப் பூச் செடி வா வா வா லட்சம் பூப்பறி
இந்த ராத்திரி நான்தானே உந்தன் பாங்பரி
தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசொ
தத்திடும் தாமரக் கொளத்திலே தாகத்தத் தீக்கலாம்
ரத்தின முத்தின வகைகளில் என்னையும் சேக்கலாம்
சத்தமிடாதொரு முத்தத்தில் நாம் சத்தம் செய்யலாம்
கத்தி இல்லாதொரு யுத்தத்தில் ஒரு யுக்தி தேடலாம்
கட்டில் யாத்திரை ஹேஹே காற்றில் நீந்தலாம்
ஒட்டும் தேகங்கள் விலகாமல் நின்று பார்க்கலாம்
தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா...
அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.