வாடி சாத்துக்குடி பாடல் வரிகள்

Movie Name
Puthiya Mannargal (1994) (புதிய மன்னர்கள்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Sujatha Mohan
Lyrics
Palani Barathi
வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

உன் இடுப்புல சாவி கொத்த மாட்டிக்கோ
அதில் மாமன் மனச வச்சு பூட்டிக்கோ

அடி தோளோட பட்டம் போல ஒட்டிக்கோ
சின்ன முத்தத்தில முத்து
மாலை போட்டுக்கோ

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

மாற்றும் மாலை வாழ்க
ஏற்றும் தீபம் வாழ்க

கண்ணில் கண்கள் பாத்து
கண்மணி பூக்கள் வாழ்க

சூடும் திலகம் வாழ்க
சூட்டும் இதயம் வாழ்க

கூடும் காதல் வாழ்க
கூந்தல் மலர்கள் வாழ்க

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

விடியும் காலை நேரம்
புடவை இவளை தேடும்

விழித்து பார்க்கும் போது
பகலில் நிலவு தோன்றும்

உடையும் வளையல் துண்டு
இவளை தேடி பார்க்கும்

பார்க்கும் போது இவளின்
கன்னம் கொஞ்சம் வேகும்

பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.