சிக்காத சிட்டொன்று பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Sethu (1999) (சேது)
Music
Ilaiyaraaja
Year
1999
Singers
Arun Mozhi, P. Unnikrishnan
Lyrics
Palani Barathi
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்
காதல் வெவகாரம்
அது எங்க சமாசாரம்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல
எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்

ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
அமாம் காலம் கடத்தாதே சுத்தி வலைகாதே ஏ
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
ஊருக்குள்ளே, நான் இருந்தேன் தீவுக்குள்ளே..
காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே..
மின்மினிகள் கண்ணில் வந்து தேடுததா..
பௌர்ணமியோ நெஞ்சுக்குலே ஆடுததா..
எண்ணத்தில் வனத்தில் பூசிகள் வந்து வந்து ஹோ
கண்ணாம்பூச்சி ஆடுது..
என் மனசுல கிச்சு கிச்சு மூடுது..

ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
சிக்னல் வாராம யாரோடும் பேசப்புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன
ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன
காலையிலே மாலை வர ஏங்குதடி..
மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி..
பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும்
கண்மணி நீதானடி..
சின்னக்குயிலே பயித்தியம் ஆநேனடி..

ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல
எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்

ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா
நிக்காம ஆட சொல்லும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.