Lyrics
Aanathennamo athe suvai Lyrics
ஆனதென்னமோ ஆனதே சுவை
கானமெங்கே பாடிடு
பிரேமை கீதமும் கேட்டதாலே
பூமி சொர்க்கமே ஆனது
பூமி சொர்க்கமே ஆனது......(ஆனதென்னமோ)
என்ன மந்திரம் வீசினாயோ
இதய மலர்தனைக் கிள்ளினாயோ
கண்ணில் தோன்றிய நேரமுதலே
மனது உன் வசமானது....(ஆனதென்னமோ)
குலுங்கும் எழிலே கைகள் ஊடி
வனப்புக் கிளியே கண்கள் கூடி
அணைப்பில் சேர்வேன் எந்த நாளும்
காலம் கை வசமானது....(ஆனதென்னமோ)
People
Related People
5 people