Lyrics
Aathi Lakshimi Vanthai Lyrics
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்..
உலகினில் நாம் பெற்ற சொத்து
அத்தையே நமக்கு
முன்னே நாமே செய்த புண்யமதுதானே...ஆ..ஆ..
மனதார மல்லிகை பாரிஜாதத்தோடு
சாந்தமுள முடி வைத்து அழகு செய்வோமோ....(ஆதி)
மனது நீரென ஆக மஞ்சள் சந்தனம் பூசி
மனமுள்ளதைக் கேட்பாய் வணக்கம் செய்வோமா
மாதாவின் வழி நின்று பாதபூஜையும் செய்து
கோரிக்கைள் தீர்ந்ததெனில் மகிழ்ந்து போவோமோ...(ஆதி)
People
Related People
5 people