ஆண் பிள்ளை என்றால் மீசை பாடல் வரிகள்

Last Updated: May 02, 2026

Movie Name
En Jeevan Paduthu (1988) (என் ஜீவன் பாடுது)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
S. Janaki, Mano
Lyrics
Panchu Arunachalam
பெண் :
ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு அப்போது
காதலும் இல்லாமே ஆசையும் இல்லாமே ஜோடிகள்
இந்த மீசை மட்டும் வெச்சதென்ன சொல்லு
ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு அப்போது

பெண் :
பூ என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று
மோகத்தின் மேகத்தில் தித்திக்க வா
ஆண் :
சிற்றின்ப சேற்றில் என்னை தள்ளாதடி
சிற்றின்ப சேற்றில் என்னை தள்ளாதடி
பெண் :
சொந்தம் இன்றி
குழு :
சொந்தம் இன்றி
ஆண் :
அட நீயும் வேறு நானும் வேறு

ஆண் :
ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு எப்போதும்
காதலும் கொள்ளாதே அந்த ஞானம் வந்து

ஆண் :
சித்தர்கள் பாடலில் புத்தனை பாரடி
பெண் :
பாரதி பாடல் கண்ட பருவத்தை பயிரை செய்தால்
ஆண் :
சொந்தம் என்று
குழு :
சொந்தம் என்று
பெண் :
அட நீயும் ஒன்னு நானும் ஒன்னு

குழு :
ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு எப்போதும்
ஆண் :
காதலும் கொள்ளாதே அந்த ஞானம் வந்து
பெண் :
இந்த மீசை மட்டும் வெச்சதென்ன சொல்லு
ஆண் :
ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு அப்போது


Female:
Aan pillai endraal oru meesai undu appodhu
Kaadhalum illamae aasaeyum illamae jodigal
Indha meesai mattum vechadenna sollu
Aan pillai endraal oru meesai undu appodhu

Female:
Poo ennum per kondu pen ondru
Mogathin megathil thithikka vaa
Male:
Sitrimba settril ennai thallaathadi
Sitrimba settril ennai thallaathadi
Female:
Sondham indri
Chorus:
Sondham indri
Male:
Ada neeyum veru naanum veru

Male:
Aan pillai endraal oru meesai undu eppodhum
Kaadhalum kollathae andha gyanam vandhu

Male:
Sithargal paadalil Buddhanai paaradi
Female:
Bharathi paadal kanda paruvathai payirai seidhal
Male:
Sondham endru
Chorus:
Sondham endru
Female:
Ada neeyum onnu naanum onnu

Chorus:
Aan pillai endraal oru meesai undu eppodhum
Male:
Kaadhalum kollathae andha gyanam vandhu
Female:
Indha meesai mattum vechadenna sollu
Male:
Aan pillai endraal oru meesai undu appodhu