Kadhal Vanthiruchu Lyrics
காதல் வந்திருச்சு பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
Movie Name
Kalyanaraman (1979) (கல்யாணராமன்)
Music
Ilaiyaraaja
Year
1979
Singers
Malaysia Vasudevan
Lyrics
Panchu Arunachalam
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா... வந்திருச்சு ஆஹஹா ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
கழுதையப் போல் உந்தன் நடையில
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில ஆஹா ஆ
கவிதையப் போல் உந்தன் நடையில
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலில
எண்ணங்கள் மயங்கி மயங்கி மயங்கி
எண்ணங்கள் மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்து போச்சு ஹா..
ஞாபகம் வந்திருச்சு ஜோடி நீ சின்ன ராணி
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே..ஆ
சித்திரை சிலையே சுத்துற நிலவே
செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
ஆஹா வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள...
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
கிழக்கே போகும் ரயிலிலே உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
கிழக்கே போகும் ரயிலிலே உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
அன்னக்கிளியே பத்திரகாளி
சிட்டுக் குருவி கவரிமானே
வேகம் வந்திருச்சு வாடி நீ சின்ன ராணி
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா... வந்திருச்சு ஆஹஹா ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
கழுதையப் போல் உந்தன் நடையில
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில ஆஹா ஆ
கவிதையப் போல் உந்தன் நடையில
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலில
எண்ணங்கள் மயங்கி மயங்கி மயங்கி
எண்ணங்கள் மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்து போச்சு ஹா..
ஞாபகம் வந்திருச்சு ஜோடி நீ சின்ன ராணி
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே..ஆ
சித்திரை சிலையே சுத்துற நிலவே
செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
ஆஹா வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள...
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
கிழக்கே போகும் ரயிலிலே உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
கிழக்கே போகும் ரயிலிலே உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
அன்னக்கிளியே பத்திரகாளி
சிட்டுக் குருவி கவரிமானே
வேகம் வந்திருச்சு வாடி நீ சின்ன ராணி
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
ஆஹா ஹா..ஹா..ஆஹஹா..ஆஹஹா ஹா...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.