கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசு பாடல் வரிகள்

Last Updated: May 02, 2026

Movie Name
En Jeevan Paduthu (1988) (என் ஜீவன் பாடுது)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Lyrics
Panchu Arunachalam
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

ஆண்: இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
இந்த பொன்னான நேரம் ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெண்: தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன

ஆண்: கன்னி மலர்களை நான் பறிக்க
பெண்: இன்பக் கலைகளை நான் படிக்க
ஆண்: கற்பு நிலைகளில் நான் பழக
பெண்: அன்பு உறவினில் நான் மயங்க

ஆண்: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
பெண்: மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்கத் தேன் கொடுக்க
ஆண்: மாறாது இது மாறாது
பெண்: தீராது சுவை தீராது
ஆண்: ஆயிரம் காலமே

பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெண்: அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஆண்: தொட்டுத் தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

பெண்: அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
ஆண்: முத்துச் சரமென நீ சிரிக்க நீ சிரிக்க
பெண்: மாறாது இது மாறாது
ஆண்: தீராது சுவை தீராது
பெண்: ஆயிரம் காலமே

ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெண்: இந்தப் பொன்னான நேரம் ஓ ஓ
வந்தக் கல்யாண காலம் ஓ ஓ
இந்தப் பொன்னான நேரம் ஓ ஓ
வந்தக் கல்யாண காலம் ஓ ஓ

ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச


Male: Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa
Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa

Male: Indha neram ponnana neram oh oh
Vantha kalyana kaalam ah ah
Indha ponnana neram oh oh
Vantha kalyana kaalam ah ah

Male: Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa

Female: Thaniya thavam irunthu indha raasathi kettathenna
Manam pol varam koduthu indha raasavum vanthadhenna

Male: Kanni malargalai naan parika
Female: Inba kalaigalai naan padika
Male: Karpu nilaigalil naan pazhaga
Female: Anbu uravinil naan mayanga

Male: Kothu malarena nee sirika nee sirika
Female: Mottu malarnthadhu thaen koduka thaen koduka
Male: Maaraathu idhu maaraathu
Female: Theeraathu suvai theeraathu
Male: Aayiram kaalamae

Female: Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa

Female: Andha sugathuku neram undu
Indha uravuku saatchi undu
Male: Thottu thodarvathu sondhamamma
Thottil varai varum bandhamamma

Female: Anbu karangalil nee anaika nee anaika
Male: Muthu charamena nee sirika nee sirika
Female: Maarathu idhu maraathu
Male: Theeraathu suvai theeraathu
Female: Aayiram kaalamae

Male: Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa

Female: Indha ponnana neram oh oh
Vantha kalyana kaalam oh oh
Indha ponnana neram oh oh
Vantha kalyana kaalam oh oh

Male: Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa
Female: Katti vachiko endhan anbu manasa
Thottu vachiko undhan sontha manasa