மனோஹரமுடன் மது பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Panchu Arunachalam

மனோஹரமுடன் மதுர மதுர முல்லை
மனதுடன் கரந் தந்ததே ஆ...ஆ.....
பாமலர் வரந் தந்ததே....
மனோஹரமுடன் மதுர மதுர முல்லை..

இந்தச் சந்திரனின் மடிமேலே
அருந்தேனே சாய்ந்தேனே
மனம் போல் மகிழ்ந்தேனே
ஆ.....ஆ...மகிழ்ந்தது ஏனோ குழைவுமேனோ
வஞ்சனை நீ செய்தாய் ஆனால் மகிழ்ந்தேனே (மனோ)

என் பருவத்தின் புது மலரே
அடைந்தேனே இந்நாளே மயங்குது உன்னாலே
மயங்குவதேனோ மாயையுமேனோ
யாவையும் நீதானே ஆ..ஆ...ஆனால் மயங்கிடுதே..(மனோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.