Jeyathiru Jegathala Raja Lyrics
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
P. Leela, P. Susheela
Lyrics
Panchu Arunachalam
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
வெற்றி தன் காரண வீரன் நீயே
விமலோன் திருமணி கிரீடம் தாங்கு
வீரம் தேடும் கம்பீர சுந்தரா
வாளைக் கையில் ஏந்தாய்.......(ஜெயதிரு)
புகழின் மன்ற அவை மேவியமாரா
அழகின் காமன் நீ மாரத தோழா
தேவதூதன் உலகாள் பெருமானே
இனிய கான கவியே......(ஜெயதிரு)