Chinna Kannan Azhaikkiraan Lyrics
சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்) பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
Movie Name
Kavikkuyil (1977) (கவிக்குயில்)
Music
Ilaiyaraaja
Year
1977
Singers
Balamurali Krishna
Lyrics
Panchu Arunachalam
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி

கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி

என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை

நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா

உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.