Jalamthanil Aadukirom Lyrics
ஜலம்தனில் ஆடுகிறோம் பாடல் வரிகள்
Last Updated: Sep 29, 2023
Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
P. Leela, P. Susheela
Lyrics
Panchu Arunachalam
ஜலம்தனில் ஆடுகிறோம்
கன்னிகள் பாடுகிறோம்
எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..
எங்கும் ஆனந்தந்தானே.......(ஜலம்தனில்)
உரைத்திடு பகலினிலே – நல்ல
வெள்ளத்தின் குளிர்ச்சியிலே – ஆஹா
வந்து நீந்தினால் கன்னி மேனியில்
தங்க வனப்பு படிந்தே.......(ஜலம்தனில்)
தீங்கனி கனியுமென்றோ மனம்
களியுற பாடிடுதே
பருவ காலமதனால் இன்று
வருவதொருவன் நினைவே.....(ஜலம்தனில்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.